Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கும் ரோஜா குல்கந்து

உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கும் ரோஜா குல்கந்து

By: Nagaraj Mon, 17 Oct 2022 10:38:32 PM

உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கும் ரோஜா குல்கந்து

சென்னை: கர்ப்பிணிப் பெண்ணுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா குல்கந்தை எக்காலத்திலும் சாப்பிடலாம். மேலும் வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. எனவே கோடை காலங்களில் ரோஜா குல்கந்து அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

வாய்ப்புண் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போதும், காரமான உணவுகளை அதிகம் உண்பதால் ஏற்படும் வாய்ப்புகளை போக்கும் மருந்தாக இரசாயனங்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை விட ரோஜா குல்கந்து சிறந்த நிவாரணமாக இருக்கும். ரோஜா குல்கந்து உடலை குளிர்ச்சி படுத்துகிற ஒரு உணவாகும். இதை சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

blisters,drink,gulkandh,rosehip, ,செரிமானம், ரோஜா, வாய்ப்புண், விந்தணுக்கள்

பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். வயிற்று பிரச்சனைகள் நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்து நமக்கு சக்தியை அளிக்கும் பணியை நமது வயிறு மற்றும் குடல்கள் உண்டாக்கும். வயிற்றுப்போக்கு, வயிற்று புண்கள் மற்றும் இதர குடல் பிரச்சனைகள் நீங்க குல்கந்தை தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

ரோஜா குல்கந்து சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.


முகப்பரு, கொப்பளங்கள் தீக்காயங்கள் ஏற்படுவதால் ஏற்படும் கொப்புளங்களை சீக்கிரம் குணமாக்கவும், முகப்பருக்கள் ஏற்படுவதை குறைக்கவும், தினமும் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் கொப்பளங்கள் விரைவில் குணமாகும்.

Tags :
|