Advertisement

புற்று நோயை முற்றிலுமாக தீர்க்கும் எளிய மருந்து!

By: Monisha Thu, 29 Oct 2020 10:48:50 AM

புற்று நோயை முற்றிலுமாக தீர்க்கும் எளிய மருந்து!

இன்றய காலகட்டத்தில் புற்று நோய் பலருக்கும் வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் இதற்கான மருத்துவ செலவு மிக அதிகம். ஆனால் தற்பொழுது புற்று நோயை முற்றிலுமாக தீர்க்கும் ஒரு எளிய மருந்து கண்டுபிடிக்க பட்டுள்ளது. இந்த மருத்துவ முறையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்த சிறந்த மருத்துவரான Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இந்த எளிய மருந்தை நம்முடைய வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (இதை மருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்)

cancer,aloe vera,honey,medicine,experiment ,புற்று நோய்,சோற்று கற்றாழை,தேன்,மருந்து,பரிசோதனை

தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ளுங்கள். அதன் தோலை நீக்கிவிடக்கூடாது தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளுங்கள். இதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளுங்கள். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது மருந்து தயாராகி விட்டது.

இந்த மருந்தை உட்கொள்ளும் விதமானது இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மில்லி வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள் மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது. சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகை பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

Tags :
|
|