Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்கு

புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்கு

By: Nagaraj Tue, 31 Oct 2023 2:10:26 PM

புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்கு

சென்னை: சர்க்கரைவள்ளி கிழங்கில் அனைத்து வகையான காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனால் உடலுக்கு சிறப்பான ஆரோக்கியத்தை அளிக்கிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்பு சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் இருப்பதாகவும் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவை உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

cancer cell,potent,inhibiting,sugar beet ,புற்றுநோய் செல், ஆற்றல் கொண்டது, தடுக்கும், சர்க்கரைவள்ளி கிழங்கு

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த கிழங்கை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் தன்மை உடையது பெண்கள் இதை சாப்பிடுவதால் கரு உருவாக்குதல் எளிமையாகிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும் அல்சர் ஏற்படாமல் இருக்கவும் அல்சர் வந்தால் குணமாகவும் சக்கரைவள்ளி கிழங்கு சாப்பிடலாம். புற்றுநோய் ஏற்படாமல் இருக்க சக்கரைவள்ளி கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் இதில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றும் கூறப்படுகிறது

Tags :
|