Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தினமும் உணவுடன் சிறிதளவு தயிர் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பல

தினமும் உணவுடன் சிறிதளவு தயிர் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பல

By: vaithegi Sun, 12 June 2022 10:13:25 PM

தினமும் உணவுடன் சிறிதளவு தயிர் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பல

லக்டோபேசிலஸ் டெல்புருக்லி எனப்படும் பாக்டீரியாக்களால் பால் நொதிக்கப்பட்டு தயிர் தயாராகிறது. இந்த பாக்டீரியா நொதித்தல் செயல்முறையின்போது லாக்டிக் அமிலம் உருவாக்கப்படுகிறது. இது தயிர் அடர்த்தியாக இருப்பதற்கு காரணமாகிறது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக தயிர் கருதப்படுகிறது.

பற்கள் - எலும்புகளை வலிமையாக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
இதயத்திற்கு நல்லது
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
பளபளப்பான சருமம்- கூந்தலை பெற உதவும்
உடல் எடையை குறைக்கும்
பொடுகை நீக்கும்
செரிமானத்திற்கு துணைபுரியும்
ஆற்றல் அளிக்கும்
தினமும் தயிர் சாப்பிடுவது உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக தயிர் கருதப்படுகிறது.

Tags :
|