Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சளி , இருமல் வந்த இடம் தெரியாமல் போக இதை ட்ரை பண்ணுங்கள்

சளி , இருமல் வந்த இடம் தெரியாமல் போக இதை ட்ரை பண்ணுங்கள்

By: vaithegi Sat, 21 Jan 2023 7:26:09 PM

சளி , இருமல் வந்த இடம் தெரியாமல் போக இதை ட்ரை பண்ணுங்கள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பனியால் பலரும் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். வீட்டில் ஒருவருக்கு வந்தாலே குடும்பத்தில் அனைவரையும் தொற்றிவிடுகிறது. ஆரம்பத்திலேயே நெஞ்சு சளி மற்றும் இருமலை விரட்டி அடிக்கும் இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள். சளி , இருமல் வந்த இடம் தெரியாமல் போகும்.

இஞ்சி ஒரு துண்டு , துளசி அரை கைப்பிடி, தேன் 3 ஸ்பூன் என எடுத்துக்கொள்ளுங்கள். பின் இஞ்சியை நன்கு இடித்து அதன் சாறை எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோன்று பின் இரண்டு சாறையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். அதில் தேன் கலந்துகொள்ளுங்கள்.

cold,cough ,சளி , இருமல்

இப்போது அப்படியே அதை குடித்துவிடுங்கள்.துளசியையும் நன்கு இடித்து அதன் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். சாறு பிழிய காட்டன் துணியை பயன்படுத்தி பிழிந்தால் சாறு நன்கு வரும்.

யார் யார் எவ்வளவு குடிக்க வேண்டும்..? இதை ஒரு வயது முடிந்த குழந்தை முதல் கொடுக்கத் தொடங்கலாம். அவர்களுக்கு அரை ஸ்பூன் வீதம் தரலாம். 3-5 வயது குழந்தைகளுக்கு 1 ஸ்பூன் கொடுக்கலாம். 5-8 வயது குழந்தைகளுக்கு 2 ஸ்பூன் தரலாம். 8-12 வயதுக்கு 3 ஸ்பூன் தரலாம். டீன் ஏஜ் பிள்ளைகள் முதல் நடுத்தர வயது கொண்டவர்கள் கால் டம்ளர் குடிக்கலாம். தினமும் 2 வேளை குடிக்கலாம்.

Tags :
|