Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கருப்பு உப்பை பயன்படுத்தி தான் பாருங்களேன்….அவ்வளவு நன்மை

கருப்பு உப்பை பயன்படுத்தி தான் பாருங்களேன்….அவ்வளவு நன்மை

By: vaithegi Sat, 11 June 2022 10:58:19 AM

கருப்பு உப்பை பயன்படுத்தி தான் பாருங்களேன்….அவ்வளவு நன்மை

கருப்பு உப்பு பாறைகளிலிருந்து பெறப்படுகிறது.
கடல் உப்பை விட குறைவான சோடியம் கொண்டுள்ள உப்பு கருப்பு உப்பு.

கருப்பு உப்பில் நிறைய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் காணப்படுகிறது. கருப்பு உப்பில் ஆன்டி டயாபெட்டிக், முடி உதிர்தலை தடுக்கும் பண்புகள், ஆன்டாசிட், ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற பண்புகள் காணப்படுகிறது.

இதன் கலவையானது சோடியம் குளோரைடு, சோடியம் பைசல்பைட், சோடியம் சல்பைட், இரும்பு சல்பைட், சோடியம் சல்பேட், சோடியம் பைசல்பேட் மற்றும் ஹைட்ரஜன் சல்பைட் ஆகிய பொருட்களால் ஆனது.

black salt,diabetes,muscle cramps ,கருப்பு உப்பு,  நீரிழிவு நோய், தசைப்பிடிப்பு

கருப்பு உப்பின் நன்மைகள்:

வீக்கம் மற்றும் அமிலத்தன்மையை போக்குகிறதுநெஞ்செரிச்சலை போக்குகிறதுதசைப்பிடிப்பை போக்குகிறது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறதுஉடல் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறதுமூட்டுவலியை குறைக்கிறதுஎலும்பை வலுப்படுத்துகிறதுஉடல் எடையை குறைக்க உதவுகிறதுசுவாச பிரச்சினைகளை போக்குகிறது



Tags :