Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வாழை இலையில் சாப்பிட்டால் என்ன நன்மை தெரிந்து கொள்ளலாமா..

வாழை இலையில் சாப்பிட்டால் என்ன நன்மை தெரிந்து கொள்ளலாமா..

By: Monisha Sat, 02 July 2022 9:39:01 PM

வாழை இலையில் சாப்பிட்டால் என்ன நன்மை  தெரிந்து கொள்ளலாமா..

தமிழ்நாடு : வாழை இலையில் இயற்கையிலேயே கிருமிநாசினி உள்ளது. உணவில் நச்சு கிருமிகள் இருந்ததால் அதனை வாழை இலையில் சாபிட்டால் அழித்துவிடும் சக்தி உள்ளது.
மேலும் வாழை இலையில் தண்ணீர் ஊற்றினால் அது பரவும் இதற்கு பெயர் contact angle என்று கூறிகின்றனர். contact angle -90 க்கு அதிகமாக இருந்தால் அந்த பரப்பை hydrophobic என்கிறோம். -90 க்கு குறைவாக இருந்தால் அவை hydrophillic அதாவது தண்ணீரை ஏற்க்ககூடியவை.

banana leaf,contact angle,benefits,germs ,வாழை, இலை,கிருமிநாசினி,தண்ணீர்,

தாமரை இலைக்கு அடுத்தபடியாக அதிக contact angle பெற்று இருப்பது வாழை இலை.
இது எளிதாக கிடைக்க கூடிய பொருள் ஆனால் நாம் அதை பொருட்படுத்தவில்லை, இலை பரப்பில் திரவம் ஊடுறுவதில்லை. முன்னோர்கள் இதனை தான் பயன்படுத்தினார்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள் என தெரிகிறது.

Tags :