Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கோடைக்காலத்தில் என்ன பழம் சாப்பிடலாம்... தெரிந்து கொள்வோம் வாங்க!!!

கோடைக்காலத்தில் என்ன பழம் சாப்பிடலாம்... தெரிந்து கொள்வோம் வாங்க!!!

By: Nagaraj Tue, 02 May 2023 12:04:10 PM

கோடைக்காலத்தில் என்ன பழம் சாப்பிடலாம்... தெரிந்து கொள்வோம் வாங்க!!!

சென்னை: கோடைக்காலத்தில் எந்த பழங்கள் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கோடைக்காலத்தில் கடும் வெப்பம் காரணமாக நமது உடல் நீர்ச்சத்து குறைந்து, உடல் ஆற்றலை இழக்கிறது. அதனை ஈடு செய்ய சில ஆற்றல் மிக்க பழங்கள் துணை நிற்கிறது என்கிறார்கள். கோடைகாலத்தில் அவ்வப்போது இம்மாதிரியான பழங்களை எடுத்து கொள்வது அவசியம் அவற்றில் சில பழங்கள்.

ஆப்பிளில் நீர்ம நார்ச்சத்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வைட்டமின் சி யும் இதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஒரு தெம்பை தருகிறது. மேலும் ஒரு ஆப்பிளில் ஒரு நாளைக்கு தேவையான 14 சதவீத அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளது.

Tags :
|
|
|