Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பீட்ரூட் சாப்பிடுவதல் என்ன நன்மைகள் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்..

பீட்ரூட் சாப்பிடுவதல் என்ன நன்மைகள் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்..

By: Monisha Sun, 19 June 2022 9:52:55 PM

பீட்ரூட் சாப்பிடுவதல்  என்ன நன்மைகள் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்..

தமிழ்நாடு: பீட்ரூட் தொன்று தொட்டு காலம் வரை பயன்பாட்டில் உள்ளது. இதில் இரும்புசத்து மற்றும் வைட்டமின் நிறைந்துள்ளதால் இது 'சக்தி வாய்ந்தது' என்று கூறுகிறாக்கள். இது இந்தியாவுக்கு புதியதாகதான் வந்தது என்று கூறுகிறது .அனால் வெளிநாட்டில் பல ஆன்டுகளாக வளர்க்கபடுகிறது. இது சாலட் மற்றும் ஜூஸ் வடிவிலும் இது அதிகமாக பயன்படுகிறது.

கிமு 800 முதல் 300 வரை, கிரீஸ், ரோமன், எகிப்து, நெதர்லாந்த் ஆகிய நாடுகளில் அதன் சாகுபடி தொடங்கியது.கிமு 600இல் பாபிலோனின் தொங்கும் தோட்டத்தில் அவை வளர்க்கப்பட்டன என்றும் கூறபடுகிறது. இதன் இலைகளை கீரை போன்று உன்னபட்டது. அதன் வேரும் சாது நிறைந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. இது ரத்த தொடர்பான பிரச்சினைசரி செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதல் பல நன்மைகள் தருகின்றது. நாம் வீட்டில் எளிதாக கிடைக்கும் காய்கறி இது.

beetroot,health,vegetable,blood circulation ,பீட்ரூட்,உடல்நலம்,எகிப்து, வைட்டமின்

பீட்ரூட் சாப்பிடுவதல் கிடைக்கும் நன்மைகள், இது உயர் ரத்த அழுத்ததைக் குறைக்கிறது. இதன் சாற்றை குடிப்பதால் ரத்த பிரச்சினை சரி செய்கிறது. இதை சாப்பிட்டால் சருமம் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.பீட்ரூட் சாப்பிட்டால் வயிற்று பிரச்சினை நிவாரணம் கிடைகிறது. இதனை பச்சையாகவும் சாப்பிடலாம், ஜூஸ்ஆகவும் பருகலாம். இது உடலுக்கு இயற்க்கையான சர்க்கரை கிடைப்பது மட்டும் இல்லாமல் செரிமான அமைப்பும்சிறப்பாக இருக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கிறது.

Tags :
|