குறைந்த முதலீட்டில் சிறந்த தொழில் முனைவோர் ஆக வேண்டுமா!

மிகப்பெரிய வணிக வாய்ப்புகள் இப்போது உங்களை தேடி வந்துள்ளது. ஆலமரம் போல் நிலைத்து நிற்கும் என்று நினைத்தவைகள் தற்போதைய காலக்கட்டத்தில் காணாமல் போய் உள்ளன. ஆனால் ஒவ்வொரு வணிகத்திற்கும் வலுவான, எளிதான ஒரு விஷயமாக டிஜிட்டல் அழுத்தமாக நிற்கிறது. உங்கள் தொழிலுக்கு தேவையான சாப்ட்வேர் பற்றிய கவலையே வேண்டாம்.

சுவிகி, உபர், பேடிஎம், கேஸ்ப்ரீ, ஃபோன்பே, ராபிட் டெலிவிரி, சிம்பிளிலார்ன், ரேஸர்பே, இன்ஸ்டாமோஜோ இதுபோன்ற தொழில் செய்ய விரும்புபவர்களும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தலாம். குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர் ஆக விரும்புவோருக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

Woman Employment and Entrepreneur Development India Foundation வெற்றி பெற வேண்டும் என்னும் வேட்கையை கனலாக வைத்துள்ள இன்றைய இளம் தலைமுறையினருக்கு மாபெரும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய நிலையில் வணிகங்கள் அனைத்தும் ஆன்லைனுக்கு மாறுகின்றன. இனி இந்த துறைதான் வலுவாக காலூன்றி நிற்கும். தொழில் செய்ய குறைந்தபட்ச முதலீடு மற்றும் அதற்குரிய உழைப்புகள் நிறைய உள்ளவர்கள் அதற்கான சரியான வழிகாட்டல், வணிக சேவை, பயிற்சி போன்றவை இல்லாமல் தவிக்கின்றனர். சிறந்த வருமானம். பரந்த வாய்ப்புகள் உள்ள வளர்ந்து வரும் புலமாக வணிகம் மாறி வருகிறது.

சிக்ஸி, ரேபிட் டெலிவரி, ரேஸர்பே, கேஷ்ஃப்ரீ, சிம்பிளிலார்ன், இன்ஸ்டாமோஜோ மற்றும் ஃபோன்பே போன்ற நிறுவனங்கள் தொடங்க அதிகளவு முதலீடு தேவை. உண்மையான உழைப்பையும், குறைந்த முதலீடாக இருந்தாலும் விரும்பும் தொழிலை செய்ய தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள பயிற்சி உட்பட செயல்பாடுகளை அளித்து தொழில் முனைவோர்களை உருவாக்கி அவர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது Woman Employment and Entrepreneur Development India Foundation.

பணத்தாளை எண்ணிப்பார்த்த கரங்கள் இன்று விரல் நுனியில் டிஜிட்டலில் நர்த்தனமாடி வருகிறது. இந்த மாற்றம் மிகப்பெரிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த தொழில் செய்ய வேண்டும். இதற்கான அனைத்து உழைப்பையும் என்னால் கொடுக்க இயலும். ஆனால் முதலீடு இதற்கு குறைந்த அளவுதானே இருக்கிறது என்ற தன்னம்பிக்கை இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்க அனைத்து விதத்திலும் உறுதுணையாக உள்ளது Woman Employment and Entrepreneur Development India Foundation.

சிறப்பான முறையில் டிஜிட்டல் தீர்வுகளை அளித்து தொழிலில் உயர தேவையான பயிற்சி, சந்தை வாய்ப்பு, திறன் மேம்பாடு என அனைத்தையும் சரியான முறையில் வழங்கி முன்னேற்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும் நல்ல வாய்ப்பை அளிக்கிறது. சுவிகி, ஃபோன்பே போன்ற ஆன்லைன் தொழில் நிறுவனங்கள் போன்று நீங்களும் முன்னேற்றம் அடையலாம். இதற்கு தேவையான அனைத்து சாப்ட்வேர் உட்பட தொழில்நுட்பங்களை அளிக்கின்றனர். இன்றைய இந்தியாவில் மட்டுமின்றி நாளைய இந்தியாவிலும் வலுவாக காலூன்றி முன்னேற்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும் நல்ல வாய்ப்பை அளிக்கிறது.

உதவ நாங்கள் இருக்கின்றோம்... உங்களுக்குள் உள்ள உண்மையான உழைப்பு என்ற தீயை உச்சத்திற்கு ஏற்ற தயாராக இருக்கிறீர்களா. நேர்மறை சிந்தனை உள்ளவர்களின் வாழ்வு நிச்சயம் புதுப்பொலிவு பெறும். தொழில் முனைவோர்களை உருவாக்கி இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப்பாதையை உயர்த்த நினைக்கிறோம் என்கின்றதுWoman Employment and Entrepreneur Development India Foundation. உழைக்கும் உங்கள் கரங்களை இவர்களுடன் இணைத்துக் கொள்ள தயாராக உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

https://www.paysec.in, 9445010101, 8939204402