Advertisement

ஆப்பிள் டேட்ஸ் ஷேக் செய்வது எப்படி?

By: Monisha Sat, 17 Oct 2020 6:00:41 PM

ஆப்பிள் டேட்ஸ் ஷேக் செய்வது எப்படி?

ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள் டேட்ஸ் ஷேக் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ஆப்பிள் - ஒன்று,
பால் - 1 கிளாஸ்,
பேரீச்சம் பழம் - 4-5,
சுவையூட்ட தேன் அல்லது சர்க்கரை - 1 டீஸ்பூன்.

செய்முறை
1. பாலை நன்றாக தண்னீர் சேர்க்காமல் காய்ச்சவும்.

2. ஆப்பிளை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக கட் செய்துகொள்ளவும்.

3. பேரீச்சம் பழத்தை சிறுது நீரில் கழுவி, அதன் தொல் மற்றும் கொட்டையை நீக்கி வைக்கவும்.

4. இதை பாலில் நன்றாக ஊறவைக்கவும்.

5. ஆப்பிள் துண்டை பேரீச்சம் பழம் சேர்த்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

6. மிகவும் ஹெல்த்தியான ஆப்பிள் டேட் ஷேக். தேவைப்பட்டால், இதில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்தும் பரிமாறலாம்.

Tags :
|
|
|