Advertisement

பிரியாணி தயிர்பச்சடி செய்வது எப்படி?

By: Monisha Sat, 07 Nov 2020 3:13:36 PM

பிரியாணி தயிர்பச்சடி செய்வது எப்படி?

பிரியாணி தயிர்பச்சடி மிகவும் எளிமையாக அருமையான சுவையோடு உங்கள் வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தயிர் 100 மி.லி
வெங்காயம் 1
வெள்ளரிக்காய் சிறிதளவு
கேரட் சிறிது
மிளகாய் 1
கறிவேப்பிலை 8 இலைகள்
உப்பு தேவைக்கு

curd pachadi,yogurt,onions,cucumber,carrot ,தயிர்பச்சடி,தயிர்,வெங்காயம்,வெள்ளரிக்காய்,கேரட்

செய்முறை
முதலில் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளுங்கள். தன்னுடன் கேரட்டை சிறிதாக நறுக்கி போடுங்கள். வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறிதாக வெட்டி போடுங்கள். ஒரு பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கி போடுங்கள். கறிவேப்பிலை இலையை சிறிதாக நறுக்கி போடுங்கள். அதனுடன் தேவைக்கு உப்பு போட்டு நன்றாக கிளறி விடுங்கள். பிறகு தயிரை விட்டு நன்றாக கிளறி விடுங்கள் இப்போது அனைத்தும் சேர்ந்த சுவையான தயிர்பச்சடி ரெடி.

Tags :
|
|