Advertisement

செம்பருத்தி பூ ஜூஸ் செய்வது எப்படி ?

By: Karunakaran Sat, 26 Dec 2020 1:44:24 PM

செம்பருத்தி பூ ஜூஸ் செய்வது எப்படி ?

மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி பூ ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள் :

செம்பருத்தி பூ - 10
தண்ணீர் - 3 கப்
எலுமிச்சம் பழம் - 1
தேன் - தேவையான அளவு.

red poppy,flower juice,hibiscus-juice,veg recipes ,சிவப்பு பாப்பி, மலர் சாறு, செம்பருத்தி-சாறு, காய்கறி சமையல்

செய்முறை :

முதலில் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து செம்பருத்திப் பூக்களைப் போட்டு மூடி, அடுப்பை அணைத்து விட வேண்டும். பின் செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின், வடிகட்டி எலுமிச்சம் பழ சாறு கலக்க வேண்டும்.

வண்ணமயமான ஆரஞ்சு நிறத்தில் கலவை மாறும். தேவையான தேன் கலக்க வேண்டும். சுவைமிக்க செம்பருத்தி பூ ஜூஸ் தயார். குளிர்பதனப் பெட்டியில் வைத்தும் பரிமாறலாம். அழகு நிறைந்திருக்கும் செம்பருத்தி பூவில், மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் இலை, மொட்டு, வேர் போன்ற அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது.

Tags :