Advertisement

ஆரோக்கியம் நிறைந்த உணவான பருப்புசிலி செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Mon, 06 Feb 2023 10:29:26 AM

ஆரோக்கியம் நிறைந்த உணவான பருப்புசிலி செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: ஆரோக்கியம் நிறைந்த பருப்புசிலி செய்வது எப்படி என்று பார்ப்போம். இது உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:
வாழைப்பூ/ கொத்தவரங்காய்/பீன்ஸ்நறுக்கிய காய்-3 கப்கடலை பருப்பு -1 கப்துவரம் பருப்பு- 1 கப்சீரகம். - 1 ஸ்பூன்சிகப்பு மிளகாய்-10எண்ணெய் - 2 ஸ்பூன்

lentils,oil,beans,plantain,mustard,cumin ,பருப்புசிலி, எண்ணெய், பீன்ஸ், வாழைப்பூ, கடுகு, சீரகம்

செய்முறை: வாழைப்பூ/ கொத்தவரங்காய்/பீன்ஸ் மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இட்லி தட்டில் நன்றாக வேக வைத்து, ஆற விடவும். நன்றாக ஆறிய பின், மிக்ஸியில் உதிர்த்து போட்டு விப்பர் மோடில் விட்டு, விட்டு பவுடராக்கவும்.

வாழைப்பூ/ கொத்தவரங்காய்/பீன்ஸ் போன்ற எந்த காயாக இருந்தாலும் உப்பு போட்டு வெந்தவுடன், அரைத்த பவுடரையும்,எண்ணெய்யில் சேர்த்து இரண்டு பிரட்டு பிரட்டினால் சூப்பர் சுவையான பவுடர் பருப்புசிலி ரெடி. கடுகு,சீரகம் தாளித்து கொட்டவும். இந்த முறையில் அதிகம் எண்ணெய் குடிக்காது. ப்ரொட்டீன்,பைபர் நிறைந்த ஹெல்தி உணவாகும்.

Tags :
|
|