Advertisement

எடை குறைப்பிற்கு புது விதமான அவல் சாலட்

By: vaithegi Fri, 10 June 2022 4:48:53 PM

எடை குறைப்பிற்கு புது விதமான அவல் சாலட்

காய்கறிகள், பழங்களை எல்லாம் வெட்டிப்போடுவது, கொஞ்சம் உப்பும், எலுமிச்சைப்பழச்சாறும் சேர்த்துக் கலந்து சாப்பிடுவது... சாலட்
மாறுதலாக அவல் சாலட் சாப்பிட்டு பாருங்கள்

தேவையானவை பொருள்:

ஊறவைத்த அவல் - 50 கிராம், முளைகட்டிய பயறு - 2 டீஸ்பூன், தோல் சீவி நறுக்கிய முள்ளங்கி, வெள்ளரிக்காய், கேரட் கலவை - ஒரு கப் ,பனீர் துண்டுகள் - 50 கிராம், கரம் மசாலாத்தூள், ஆம்சூர், பவுடர் (மாங்காய்த்தூள்) - தலா கால் டீஸ்பூன் ,கறுப்பு உப்பு - ஒரு சிட்டிகை, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு ,மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

Tags :
|