Advertisement

ஓணம் பண்டிகையின் போது முக்கிய இடம் பிடிக்கும் ருசியான சட்னிகள் செய்முறை

By: Nagaraj Tue, 14 Nov 2023 1:24:57 PM

ஓணம் பண்டிகையின் போது முக்கிய இடம் பிடிக்கும் ருசியான சட்னிகள் செய்முறை

சென்னை: ஓணம் என்றாலே சுவையான சாப்பாடு தான் நம் அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த ஓணத்தில் செய்யப்படும் ருசியான சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம்

இஞ்சி சட்னி: இஞ்சியின் காரமான சுவை மற்றும் வாசனையுடன் செய்யப்படும் இந்த சட்னி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். புளி, சிவப்பு மிளகாய், வெல்லம், பூண்டு இவைகளள் அனைத்தும் வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த சட்னியை அரைத்த பின், தேங்காய் எண்ணெயுடன் தாளிக்கவும். இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும் நீங்கள் எந்த டிஷ் உடனுன் சாப்பிடலாம்.

சிவப்பு மிளகாய் சட்னி: சிவப்பு மிளகாய் மற்றும் பூண்டுடன் தயாரிக்கப்படும் இந்த சட்னி பெரும்பாலும் இட்லிகள், தோசைகள் மற்றும் அரிசியுடன் பரிமாறப்படுகிறது. காரமாக சாப்பிடுபவர்கள் மசாலா தோசையில் தடவலாம், உருளைக்கிழங்கு மசாலாவும் பயன்படுத்தி சாப்பிடலாம்.

drumsticks,ganja chillies,tamarind,tomatoes,garlic,chutney ,முருங்கைக்காய், காஞ்ச மிளகாய், புளி, தக்காளி, பூண்டு, சட்னி

மைசூர் சட்னி: மைசூர் சட்னி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதை தயாரிக்க, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, வெல்லம், தேங்காய் ஆகியவை இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மைசூர் சட்னியை உங்களின் முக்கிய உணவாக பரிமாறலாம். பலரும் தோசைக்குள் விரித்து உருளைக்கிழங்கு மசாலவுடன் வைத்து பரிமாறுவார்கள்.

முருங்கைக்காய் சட்னி: முருங்கை காய்களுடன் தயாரிக்கப்படும் இந்த சட்னி அற்புதமான சுவை. சாதம் தவிர மற்ற உணவுகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம். தண்ணீரில் கொதிக்க வைத்து முருங்கக்காயில் சதைகளை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின் காஞ்ச மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, மற்றும் புளி சேர்த்து வறுத்து ஒன்றாக அரைத்து எடுத்துக்கொண்டால் சட்னி ரெடி.

Tags :
|