Advertisement

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்த பாதாம், பேரீச்சை மில்க் ஷேக்

By: Nagaraj Fri, 07 Apr 2023 10:27:29 AM

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்த பாதாம், பேரீச்சை மில்க் ஷேக்

சென்னை: உடல் வலிமை பெற, சத்தான மில்க் ஷேக் செய்து சாப்பிடுங்கள். இதோ உங்களுக்காக அதன் செய்முறை.
தேவையானவை :
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம் பருப்பு - 15கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 4ட்ரை கிரேப்ஸ் - 15முந்திரி பருப்பு - 10பிஸ்தா - 10பால் - 2கப்குல்கந்து - 1ஸ்பூன்

dates,dry grapes,cashews,pistachios,milk ,பேரீச்சம் பழம், ட்ரை கிரேப்ஸ், முந்திரி பருப்பு, பிஸ்தா, பால்

செய்முறை : மிக்ஸியில் பாதாம், பேரீச்சம் பழம், ட்ரை கிரேப்ஸ், முந்திரி, பிஸ்தா சேர்த்து அதனுடன் குல்கந்து சேர்த்து கொஞ்சமாக பால் சேர்த்து நன்றாக அரைத்து விட்டு பின்னர் முழு பாலையும் விட்டு ஒரு சுற்று அரைத்து விட்டால் அருமையான, சத்தான மில்க் ஷேக் ரெடி.

இதில் சேர்ந்துள்ள குல்கந்து நல்ல குளிர்ச்சியை தருவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் வெயில் காலத்தில் குடிக்க ஒரு சிறந்த பானம் ஆகும்.

Tags :
|