Advertisement

வித்தியாசமான சுவையில் பிரெட் ஊத்தம் செய்முறை!!!

By: Nagaraj Thu, 09 Nov 2023 12:18:04 PM

வித்தியாசமான சுவையில் பிரெட் ஊத்தம் செய்முறை!!!

சென்னை: வித்தியாசமாக பிரெட் ஊத்தப்பம் செய்து பார்ப்போம் வாங்க. குழந்தைகள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
அரைத்த பிரெட் - 1 கப்கடலை மாவு - 1/4 கப்அரிசி மாவு - 1/4 கப்தயிர் - 1/4 கப்வெங்காயம் - 1/4 கப்பச்சை மிளகாய் - 2கொத்தமல்லி - சிறிதளவுசீரகம் - சிறிதளவுஎண்ணெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவு

bread,chickpea flour,rice flour,curd,onion ,பிரெட், கடலை மாவு, அரிசி மாவு, தயிர், வெங்காயம்

செய்முறை: முதலில் பவுலின் அரைத்த பிரெட், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

தோசை மாவு பதம் வரும் வரை நன்றாக கலந்து கொண்டு, பின்னர் தவாவில் எண்ணெய் விட்டு மாவு ஊற்றி சுட்டு எடுத்தால், சுவையான பிரெட் ஊத்தப்பம் தயார். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :
|
|