Advertisement

சூப்பர் சுவையில் மணம் மிகுந்த கரம் மசாலா பொடியை வீட்டிலேயே செய்வோம் வாங்க!!!

By: Nagaraj Sun, 08 Oct 2023 9:01:55 PM

சூப்பர் சுவையில் மணம் மிகுந்த கரம் மசாலா பொடியை வீட்டிலேயே செய்வோம் வாங்க!!!

சென்னை: உங்கள் வீட்டிலேயே நல்ல மணமும், சுவையும் தரக்கூடிய கரம் மசாலா பொடி தயார் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:
பெருஞ்சீரகம் (சோம்பு) – 100 கிராம்பட்டை – 10 கிராம்கிராம்பு – 10 கிராம்அன்னாசிப்பூ – 10 கிராம்ஏலக்காய் – 10 கிராம்

fennel,bark,cloves,pineapple ,பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ

செய்முறை: இந்த பொருள்கள் அனைத்தையும் வெயிலில் குறைந்தது 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் அணைத்து பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.

நன்றாக ஆறிய பிறகு மிக்ஸ்சியில் போட்டு அரைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத புட்டியில் போட்டு வைக்கவும். சுவையான கரம் மசாலா பொடி தயார்.

Tags :
|
|
|