Advertisement

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த கேரட் பாசந்தி

By: Nagaraj Fri, 13 Jan 2023 10:10:26 AM

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த கேரட் பாசந்தி

சென்னை: சுவையும், ஆரோக்கியம் நிறைந்த கேரட் பாசந்தி செய்து பாருங்கள். ருசியில் மயங்கி போய் விடுவீர்கள்.

தேவையானவை:
பசும் பால் - 4 கப்துருவிய கேரட் - அரை கப்பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 5சர்க்கரை - ஒரு கப்.

almonds,pistachios,cashews,carrot basanti,taste,nutrition ,பாதாம், பிஸ்தா, முந்திரி, கேரட் பாசந்தி, சுவை, சத்து

செய்முறை: பாதாம், பிஸ்தா, முந்திரியை சிறிதளவு பசும் பாலில் ஊற வைத்து கேரட் துருவல் சேர்த்து மையாக அரைக்கவும். மீதமுள்ள பாலை அடி கனமான பாத்திரத்தில் விட்டு சுண்டக் காய்ச்சவும்.

ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு சர்க்கரை, அரைத்த கேரட் விழுது சேர்த்து மீண்டும் நன்கு கிளறி இறக்கினால், சுவையான, சத்தான கேரட் பாசந்தி தயார்!

Tags :
|