Advertisement

சாப்பாட்டை வெறுத்து ஒதுக்கும் குழந்தையா... இப்படி செய்து தாருங்கள்!!!

By: Nagaraj Fri, 23 Dec 2022 09:16:03 AM

சாப்பாட்டை வெறுத்து ஒதுக்கும் குழந்தையா... இப்படி செய்து தாருங்கள்!!!

சென்னை: உங்கள் குழந்தைகள் சாப்பாட்டை சாப்பிடாமல் வெறுத்து ஒதுக்குகின்றனரா. அப்போ அதுபோன்ற குழந்தைகளுக்கு அற்புதமான எளிய தீர்வாக இதை செய்து தாருங்கள்.

தேவையானப்பொருட்கள்:
மாம்பழத் துண்டுகள் – ஒரு கப்,வடித்த சாதம் – ஒரு கப்,சர்க்கரை – 5 டீஸ் பூன்,நெய் – தேவைக்கேற்ப,பாதாம், முந்திரி – தலா 5,தேன் – 5 டீஸ்பூன்.

honey,almonds,cashews,ghee,mango paste,sugar ,தேன், பாதாம், முந்திரி, நெய், மாம்பழ விழுது, சர்க்கரை

செய்முறை: நெய்யில் பாதாம், முந்திரியை வறுக்கவும். மாம்பழத்தை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

பின்னர் வடித்த சாதத்துடன் மாம்பழ விழுது, தேன், சர்க்கரை, வறுத்த பாதாம், முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும். குட்டீஸ்கள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். மேலும் ஆரோக்கியமும் நிறைந்தது. செய்து கொடுத்து பாருங்கள். இன்னும் இன்னும் என்று சுட்டீஸ் உங்களை சுற்றி சுற்றி வருவார்கள். நோய் எதிர்ப்பு சக்தியும் குழந்தைகளுக்கு அதிகரிக்கும்.

Tags :
|
|