Advertisement

அபாரமான ருசியில் கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்முறை

By: Nagaraj Fri, 03 Mar 2023 11:44:49 PM

அபாரமான ருசியில் கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்முறை

சென்னை: கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்வோம் வாங்க. அதற்கான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள் :
மினி இட்லி – 10கறிவேப்பிலை பொடி – 2 டீஸ்பூன்இட்லி மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய் – சிறிதுஉப்பு – ருசிக்கு
தாளிக்க.
கடுகு – 1 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதுநெய் – 1 டேபிள் ஸ்பூன்

curry powder,idli chili powder,salt,mini idli,to taste ,கறிவேப்பிலை பொடி, இட்லி மிளகாய் பொடி, உப்பு, மினி இட்லி, ருசி

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் இட்லியை போட்டு அதன் மேல் கறிவேப்பிலை பொடி, இட்லி மிளகாய் பொடி, உப்பு தூவி நன்றாக குலுக்கி இறக்கவும். மணமும் சுவையும் கொண்ட அபாரமான இட்லி இது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

Tags :
|