Advertisement

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு கட்லெட் செய்முறை

By: Nagaraj Fri, 27 Nov 2020 09:29:52 AM

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு கட்லெட் செய்முறை

உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் கொள்ளு முக்கிய இடம் வகிக்கிறது. இதில் கட்லெட் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

கொள்ளுப்பயிறு ஒரு கப்,
முட்டைக்கோஸ்,
வெங்காயம்,
கேரட்,
குடைமிளகாய் நறுக்கியது அரைக்கப்,
கரம் மசாலா அரை டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் 2,
மஞ்சள் தூள் சிறிதளவு,
உப்பு தேவையான அளவு,
சோம்புப்பொடி ஒருடீஸ்பூன்.
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.

Tags :
|
|