Advertisement

ருசியான முறையில் நண்டு குழம்பு செய்முறை உங்களுக்காக

By: Nagaraj Sat, 17 Dec 2022 10:33:58 PM

ருசியான முறையில் நண்டு குழம்பு செய்முறை உங்களுக்காக

சென்னை: நண்டு சமையல் என்றால் பலருக்கும் பிடிக்கும். அதிலும் காரசாரமான நண்டு குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பெரிய நண்டு: 5மிளகாய் வற்றல்-8சீரகம் – 1 தேக்கரண்டிவெங்காயம் – 6உப்பு- தேவையானதுமல்லி – 2 தேக்கரண்டிகடுகு – 1 தேக்கரண்டிதேங்காய் சீவல்- 2

chillies,coriander,cumin,mustard,onion,coconut ,மிளகாய் வற்றல், மல்லி, சீரகம், கடுகு, வெங்காயம், தேங்காய்

செய்முறை:முதலில் 6 பெரிய நண்டுகளை எடுத்துக்கொண்டு நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அடுத்து, அவைகளை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன், மிளகாய் வற்றல், மல்லி, சீரகம், கடுகு, வெங்காயம், தேங்காய், அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பின்பு, உப்பு, மஞ்சள், தூள் போட்டு பிறட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிவக்க பொரித்தெடுக்கவும். இப்போது சுடச்சுட நண்டு குழம்பு ரெடி.

Tags :
|
|