Advertisement

சுவையான ஆரோக்கியம் நிறைந்த மிளகு குழம்பு செய்முறை

By: Nagaraj Tue, 14 Mar 2023 09:37:17 AM

சுவையான ஆரோக்கியம் நிறைந்த மிளகு குழம்பு செய்முறை

சென்னை: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் - 3ஸ்பூன்கடுகு - 1ஸ்பூன்உளுத்தம் பருப்பு, - 1/4ஸ்பூவெந்தயம் - 1/4ஸ்பூன்பெருங்காயத்தூள் - 1/4ஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்கறிவேப்பிலை - 10கொத்தமல்லி - சிறிதுவெங்காயம் - 2தக்காளி - 3 புளி - லெமன் அளவு

வதக்கி அரைக்க வேண்டியவை
மிளகு, 3கடலைப் பருப்பு 1சீரகம் 1சிகப்பு மிளகாய் 4

curry leaves,pepper sauce,tomato,tamarind,salt,onion ,கறிவேப்பிலை, மிளகு குழம்பு, தக்காளி, புளி, உப்பு, வெங்காயம்

செய்முறை: முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் அதில்ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை, போட்டு தாளித்து,வெங்காயம் வதக்கி பிறகு தக்காளி, வதக்கவும்.

அதனுடன் அரைத்த விழுதைப் போட்டு ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும். பின் அதில் கொஞ்சம் தண்ணீரை விட்டு,பிறகு புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். தேவையான உப்பு போட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். குழப்பு நன்கு கொதித்து இறக்கவும். மிளகு குழம்பு ரெடி.

Tags :
|
|