Advertisement

புரதச்சத்து நிறைந்த சுவையான எள்ளு வேர்க்கடலை சட்னி செய்முறை

By: Nagaraj Thu, 17 Nov 2022 3:35:36 PM

புரதச்சத்து நிறைந்த சுவையான எள்ளு வேர்க்கடலை சட்னி செய்முறை

சென்னை: புரதச்சத்து நிறைந்த சுவையான எள்ளு வேர்க்கடலை சட்னி செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை –1 கப்
லேசாக வறுத்த எள்ளு – 4 டீஸ்பூன்தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்வறுத்த காய்ந்த மிளகாய் –6புளி – சிறிதுஎண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்உப்பு – ருசிக்கேற்பகறிவேப்பிலை – சிறிதளவு

peanuts,grated coconut,roasted dry chillies,tamarind , வேர்க்கடலை,  தேங்காய் துருவல், வறுத்த காய்ந்த மிளகாய், புளி,

செய்முறை:வறுத்த எள்ளு, வேர்க்கடலை, தேங்காய் துருவல், வறுத்த காய்ந்த மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த கலவையில் கொட்டினால் சுவையான எள்ளு வேர்க்கடலை சட்னி தயார் ..!! செய்து பாருங்கள். ருசி அள்ளும்.

Tags :