Advertisement

உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் டிலைட் செய்து கொடுத்து அசத்துங்கள்

By: Nagaraj Fri, 25 Aug 2023 10:08:50 AM

உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் டிலைட் செய்து கொடுத்து அசத்துங்கள்

சென்னை: உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் டிலைட் செய்யலாம் வாங்க. ருசி பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :
கெட்டியான தேங்காய்ப்பால் –1 கப்இளநீர் – 1 கப்தேன் – 4 டீஸ்பூன்இளநீருடன் கூடியவழுக்கை தேங்காய் – 4 டீஸ்பூன்ஐஸ் கியுப்ஸ் – 4வறுத்து அரைத்த உளுந்து மாவு – 2 டீஸ்பூன்

flavor,coconut delight,gram flour,fresh water,honey ,சுவை, தேங்காய் டிலைட், உளுந்து மாவு, இளநீர், தேன்

செய்முறை: முதலில் தேங்காயை அரைத்து கெட்டியாக பால் எடுத்துக் கொள்ள வேண்டும் .

இதனுடன் இளநீர், தேன், உளுந்து மாவு, ஐஸ் சேர்த்து, மிக்ஸியில் நுரை பொங்க பொங்க அடித்து , இளநீர் வழுக்கையை சேர்த்துப் பரிமாறினால் சுவையான குளிர்ச்சியான தேங்காய் டிலைட் தயார் !!!

Tags :
|