Advertisement

வீட்டிலேயே எளிமையான முறையில் வெனிலா மில்க் ஷேக் செய்முறை

By: Nagaraj Fri, 20 Oct 2023 2:41:31 PM

வீட்டிலேயே எளிமையான முறையில் வெனிலா மில்க் ஷேக் செய்முறை

சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் வெனிலா மில்க் ஷேக் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:வெனிலா எசன்ஸ் - 3 டீஸ்பூன்சர்க்கரை - 3/4 கப்பால் - 1/2 லிட்டர்வெனிலா ஐஸ்கிரீம் - 1 கப்பாதாம், பிஸ்தா - சிறிது (பொடியாக நறுக்கியது)

recipe,vanilla milkshake,almonds,pistachios ,சமையல் குறிப்பு,வெனிலா மில்க் ஷேக்,பாதாம், பிஸ்தா

செய்முறை: முதலில் மிக்ஸி ஜாரில் பால், வெனிலா ஐஸ்கிரீம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை இறக்கி டம்ளரில் ஊற்றி மேலே பாதாம், பிஸ்தாவைத் தூவி பரிமாறினால், சுவையான வெனிலா மில்க் ஷேக் ரெடி!!!

Tags :
|