Advertisement

பரோட்டாவுக்கு அருமையான சைட்டிஷ் மட்டன் சால்னா செய்முறை

By: Nagaraj Wed, 25 Nov 2020 5:29:41 PM

பரோட்டாவுக்கு அருமையான சைட்டிஷ் மட்டன் சால்னா செய்முறை

பரோட்டாவுக்கு குருமாவை விட சால்னா தொட்டுக் கொள்ள செம ருசியாக இருக்கும். இதில் மட்டன் சால்னா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையானவை:

மட்டன் – 250 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டை- 2
கிராம்பு- சிறிதளவு
பிரியாணி இலை- 2
துவரம் பருப்பு - 3 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் - 3 ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

Tags :
|
|
|
|