Advertisement

உடலுக்கு ஆரோக்கியம் நெல்லிக்காய் துவையல் செய்யும் முறை

By: Nagaraj Fri, 29 Sept 2023 7:37:04 PM

உடலுக்கு ஆரோக்கியம் நெல்லிக்காய் துவையல் செய்யும் முறை

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய் துவையல் செய்வது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.

gooseberry,garam masala,dry chillies,grated coconut ,நெல்லிக்காய், துவையல், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல்

செய்முறை: பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

Tags :