Advertisement

நெல்லிக்காய் ஜூஸ் தலைமுடி நீளமாக வளரவும், கருமையாக இருக்கவும் உதவுகிறது

By: Nagaraj Wed, 19 July 2023 8:59:50 PM

நெல்லிக்காய் ஜூஸ் தலைமுடி நீளமாக வளரவும், கருமையாக இருக்கவும் உதவுகிறது

சென்னை: தலைமுடி கருமையாகவும் இருக்கணும், நீளமாகவும் வளரணும் என்று நினைக்கிறீர்களா. அப்போ நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுங்கள்.

தேவையானவை :
பெரிய அளவிலான நெல்லிக்காய் – 5இஞ்சி – ஒரு சிறிய துண்டுகறிவேப்பிலை – 3 கொத்துஎலுமிச்சை பழச்சாறு – 1ஸ்பூன்தேன் – 4 ஸ்பூன்தண்ணீர் – 2கப்

dark hair,gooseberry,honey,lemon juice, ,எலுமிச்சை சாறு, கருமையான தலைமுடி, தேன், நெல்லிக்காய்

செய்முறை: நெல்லிக்காயை நன்கு கழுவி கொட்டை நீக்கி சுத்தம் செய்து அதனுடன் இஞ்சி, கறிவேப்பிலை சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் நன்கு அரைத்து விட்டு பின்னர் முழு தண்ணீரையும் விட்டு ஒரு சுற்று அரைத்து அரிப்பில் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் கருமையான நீண்ட முடியை பெறலாம். மேலும் ஃபிரஷர், சுகர் இவற்றையும் குறைக்கும் சக்தி வாய்ந்த ஜூஸ் ஆகும்.

Tags :
|