Advertisement

வாழைப்பழ டீ சாப்பிட்டு இருக்கிறீர்களா... இதோ செய்முறை

By: Nagaraj Sat, 05 Sept 2020 09:42:06 AM

வாழைப்பழ டீ சாப்பிட்டு இருக்கிறீர்களா... இதோ செய்முறை

ஏலக்காய் டீ, இஞ்சி டீ என்று பல வகை டீ சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று வித்தியாசமாக வாழைப்பழத்தில் டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை;

வாழைப்பழம் - 1
லவங்கப்பட்டை - 1 துண்டு
டீ தூள் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு வேகவிடவும்.
அடுத்து சிறிது லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்தால் வாழைப்பழ டீ ரெடி.

Tags :
|
|