Advertisement

தேங்காய் வடை செய்து பார்த்து இருக்கிறீர்களா? செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 25 Mar 2023 7:06:16 PM

தேங்காய் வடை செய்து பார்த்து இருக்கிறீர்களா? செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: தேங்காய் வடை செய்து பார்த்துஇருக்கிறீர்களா. செய்வோம் வாங்க.
தேவையானவை :
பச்சரிசி - ஒரு கப்தேங்காய் துருவல் - ஒரு கப்வெங்காயம் - ஒன்றுபச்சை மிளகாய் - இரண்டுஇஞ்சி துருவல் - அரை ஸ்பூன்உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

coconut vada,tamarind,onion,green chili,grated ginger ,தேங்காய் வடை, பச்சரிசி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல்

செய்முறை: பச்சரிசியை நீரில் ஊற வைத்து, நன்கு ஊறியதும், அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு போல் அரைக்கவும்.

பொடியாய் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி துருவலை மாவில் கலந்து பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மொறு மொறு தேங்காய் வடை ரெடி.

Tags :
|