Advertisement

சுவையான காஃபி ஐஸ்கிரீம் இனி ஈசியாக செய்யலாம்!

By: Monisha Thu, 18 June 2020 4:27:13 PM

சுவையான காஃபி ஐஸ்கிரீம் இனி ஈசியாக செய்யலாம்!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு புது விதமாக காஃபி ஐஸ்கிரீம்
செய்து பாருங்கள்.

என்னென்ன தேவை?
கிரீம் – 300 மில்லி
கன்டென்ஸ்ட் மில்க் – 200 கிராம்
இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 2 டீஸ்பூன்
வெந்நீர் – 1 டீஸ்பூன்

ice cream,kids,coffee ice cream,condensed milk,cream ,ஐஸ்கிரீம்,குழந்தைகள்,காஃபி ஐஸ்கிரீம்,கன்டென்ஸ்ட் மில்க்,கிரீம்

எப்படிச் செய்வது?
ஒரு கிண்ணத்தில் முதலில் காபி தூள் எடுத்து அதில் வெந்நீர் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். பிறகு கன்டென்ஸ்ட் மில்க் எடுத்து காபி கலவையை அதில் ஊற்றி நன்கு கலந்து ஒரு நிமிடம் வைக்கவும்.

பின் ஒரு கிண்ணத்தில் கிரீமை எடுத்து கன்டென்ஸ்ட் மில்க் கலவையை ஊற்றி நன்கு கிளறி ஒரு கிண்ணத்தில் அதை ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும். சுவையான காஃபி ஐஸ்கிரீம் ரெடி.

Tags :
|