Advertisement

அருமையான சுவையில் தக்காளி குழம்பு செய்வது எப்படி?

By: Nagaraj Tue, 27 June 2023 7:11:35 PM

அருமையான சுவையில் தக்காளி குழம்பு செய்வது எப்படி?

சென்னை: அருமையான சுவையில் தக்காளி குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை
தக்காளி -தலா 2கீறிய பச்சை மிளகாய் -1பூண்டு -2 பல்பொடியாக நறுக்கிய தேங்காய் -சிறிதளவுசீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள் -ஒன்றரை டீஸ்பூன்மஞ்சள்தூள் -கால் டீஸ்பூன்தனியாத்தூள் -2 டீஸ்பூன்கடுகு, உளுத்தம்பருப்பு -தலா அரை டீஸ்பூன்பெரிய வெங்காயம் -1 பொடியாக நறுக்கவும்கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -சிறிதளவுஎண்ணெய், உப்பு -தேவையான அளவு

mustard,urad dal,curry leaves,coconut,cumin ,கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய், சீரகத்தூள்

செய்முறை: முதலில் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைப் போடவேண்டும் பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.

பின் மிதமான தீயில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்த தக்காளி விழுது அல்லது பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான தக்காளி குழம்பு செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கம்.

Tags :