Advertisement

பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபட சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் செய்வது எப்படி ?

By: Karunakaran Tue, 22 Dec 2020 12:51:29 PM

பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபட சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் செய்வது எப்படி ?

குளிர் காலத்திற்கு இதமான உணவு வகைகளை வீட்டில் தயார் செய்து ருசித்து, பருவகால நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் செய்ய தேவையான பொருட்கள் :

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கிலோ
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப

sugar beet chaat,seasonal illness,veg recipe,snack ,சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாட், பருவகால நோய், காய்கறி செய்முறை, சிற்றுண்டி

செய்முறை:

முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, சாட் மசாலா தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அவற்றை சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் மீது தூவி பரிமாறலாம். இப்போது சத்தான சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட் தயார்.

Tags :