Advertisement

சிறு நெல்லியில் தொக்கு செய்வது எப்படி?

By: Nagaraj Tue, 21 Feb 2023 10:29:59 PM

சிறு நெல்லியில் தொக்கு செய்வது எப்படி?

சென்னை: சின்ன நெல்லிக்காயில் தொக்கு செய்து பார்த்து இருக்கிறீர்களா? செய்து பாருங்கள். ருசியில் மெய் மறந்து போய் விடுவீர்கள்.

அரைநெல்லிக்காய்களை கழுவிவிட்டு கொட்டைகளை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்து கொள்ளவும்.

small gooseberry,turmeric powder,salt,fenugreek powder,cumin ,சிறு நெல்லிக்காய், மஞ்சள் பொடி, உப்பு, வெந்தயப்பொடி, தொக்கு

நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு பிரட்டி தேவையான உப்பு காரப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதங்கியதும் வறுத்த வெந்தயப்பொடியையும் போட்டு கிளறவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்து கொண்டு நெல்லிக்காய் பொடியை போட்டு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கி தொக்கு சற்று பதமானதும் இறக்கி சிறிது வறுத்த வெந்தயப் பொடியையும் போட்டு கிளறவும். நெல்லிக்காய் தொக்கு சூப்பராக இருக்கும்.

Tags :
|