Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் சிறுகீரை இட்லி செய்முறை

By: Nagaraj Sat, 10 Sept 2022 2:21:56 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் சிறுகீரை இட்லி செய்முறை

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் சிறுகீரை இட்லி செய்து கொடுங்கள். உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.

தேவையானவை
இட்லி மாவு- 1 கிலோசிறுகீரை – 1 கட்டுசிறுபருப்பு – 100 கிராம்காய்ந்தமிளகாய் – 6தக்காளி – 1வெங்காயம் – 2உப்பு – தேவையான அளவுபூண்டு – 4 பல்

 ,ஆரோக்கியம், சிறுகீரை, இட்லி, தக்காளி, வெங்காயம், பூண்டு

செய்முறை:முதலில் கீரையை ஆய்ந்து நன்றாக தண்ணீரில் அலசி கொள்ளவும். பிறகு குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி சிறுபருப்பு, காய்ந்தமிளகாய், தக்காளி, வெங்காயம், பூண்டு மற்றும் சிறுகீரை ஆகியவை சேர்த்து 1 விசில் வரும் வரை விடவும்.

பின்னர் வெந்த கீரையை மிக்சியில் அரைத்து இட்லி மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து மாவை ஊற்றி 15 நிமிடம் வேக வைத்தால் சுவையான ஆரோக்கியம் மிக்க சிறுகீரை இட்லி தயார்.

Tags :