Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மட்டன் எலும்பு சூப் செய்முறை

By: Nagaraj Sun, 12 Nov 2023 7:47:44 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மட்டன் எலும்பு சூப் செய்முறை

சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மட்டன் எலும்பு சூப் செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்

மட்டன் எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோமிளகு -அரை ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி -2காய்ந்த மிளகாய் -2இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு எண்ணெய் - தேவையான அளவுகருவேப்பிலை - தாளிக்க

mutton bone,bark,clove,onion,tomato ,மட்டன் எலும்பு, பட்டை, கிராம்பு, வெங்காயம், தக்காளி

செய்முறை: மட்டன் எலும்புகளை சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்ததும் நீரை வடித்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பெருங்காயம் கருவேப்பிலை போட்டுத் தாளித்து தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டிக் கொதிக்க விட்டு இறக்குங்கள். சூடான மட்டன் எலும்பு சூப் ரெடி.

Tags :
|
|
|