Advertisement

சுவையாக தக்காளி வெல்லம் சட்னி செய்வோமா!!!

By: Nagaraj Wed, 16 Nov 2022 08:30:59 AM

சுவையாக தக்காளி வெல்லம் சட்னி செய்வோமா!!!

சென்னை: வெல்லத்தில் சட்னி செய்து சாப்பிடுவோமா. என்னது வெல்ல சட்னியா என்று கேட்கிறீர்களா. தினமும் ஏதாவது ஒரு சட்னி செய்து சாப்பிடுவது வழக்கம் தானே. கொத்தமல்லி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி என தினமும் ஏதோ ஒரு சட்னி நம் வீட்டில் இருக்கும்.

ஆனால், ஒரே மாதிரியான சட்னியை சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டது. எனில், நீங்கள் ஏன் இந்த முறை வெல்லத்தை வைத்து ஒரு சட்னியை செய்து புதுவிதமாக சாப்பிட கூடாது! இந்த சுவையான சட்னியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோமா. வெல்லத்தோடு புளி சேர்ப்பதற்கு பதிலாக, தக்காளியை சேர்ப்போம்.

தேவையான பொருட்கள்
தக்காளி - அரை கிலோ

வெல்லம் - 100 கிராம்

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் - அரை டீஸ்பூன்

சிகப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

வினிகர் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

கருமிளகு தூள் - சுவைக்கேற்ப

Tags :
|
|
|