Advertisement

சுவை மிகுந்த ஜூப்ளி கேக் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க!!!

By: Nagaraj Wed, 13 Sept 2023 5:44:24 PM

சுவை மிகுந்த ஜூப்ளி கேக் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க!!!

சென்னை: சுவை மிகுந்த ஜூப்ளி கேக் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்சர்க்கரை- 1 1/2 கப்தேங்காய் - 1 கப்நெய் - 200 கிராம்முந்திரி பருப்பு - 10ஏலக்காய் - ஒரு சிட்டிகைதிராட்சை - 4

yummy,jubilee cake,sugar,peanut flour ,சுவையானது, ஜூப்ளி கேக், சர்க்கரை, கடலை மாவு

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரையை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் தேங்காயை அரைத்து அதில் போட்டு கடலைமாவையும் போட்டு கிளறவும்.

ஏலக்காய் பொடி, முந்திரியை போட்டு நன்றாக புசுபுசு என்று வரும் பொழுது நெய்யை ஊற்றி நன்றாக கலந்து தாம்பாளத்தில் நெய் தடவி இந்த கலவையை அதில் கொட்டி ஆறியதும் வில்லை போடவும் சூடான சத்தான ஜூப்ளி கேக் தயார்.

Tags :
|
|