Advertisement

செம சூப்பர் ருசியில் பகாளா பாத் செய்வோம் வாங்க!!!

By: Nagaraj Thu, 02 Mar 2023 11:36:21 PM

செம சூப்பர் ருசியில் பகாளா பாத் செய்வோம் வாங்க!!!

சென்னை: கோடைகாலத்திற்கேற்ற வகையில் குளு குளுவென பகாளா பாத் செய்து பாருங்கள்.

தேவையானவை :
பச்சரிசி - 2 கப்தயிர் - இரண்டு கப்இஞ்சித் துருவல் - ஒரு ஸ்பூன்கேரட் துருவல் - அரை கப்பச்சை மிளகாய் - இரண்டுபால் - இரண்டு கப்முந்திரி பருப்பு - ஆறுபெருங்காய பொடி = ஒரு சிட்டிகைஎண்ணெய் - இரண்டு ஸ்பூன்இளநீர் வழுக்கை துண்டுகள் - மூன்றுகடுகு - தாளிக்க.

Tags :