Advertisement

அருமையான சுவையில் நெல்லிக்காய் இனிப்பு பச்சடி செய்வோம் வாங்க

By: Nagaraj Thu, 15 June 2023 08:41:04 AM

அருமையான சுவையில் நெல்லிக்காய் இனிப்பு பச்சடி செய்வோம் வாங்க

சென்னை: அருமையான சுவையில் நெல்லிக்காய் இனிப்பு பச்சடி செய்து பார்ப்போம் வாங்க.

தேவையானவை:
நெல்லிக்காய் பற்கள் – 1 கப்,வெல்லத்தூள் – ½ கப்,மிளகாய்தூள் – 1 ஸ்பூன்.

தாளிக்க:
எண்ணெய் – 2 ஸ்பூன்,கடுகு – 1 ஸ்பூன்.பெருங்காயம் – ½ ஸ்பூன்,கறிவேப்பிலை – 4

gooseberry,salt,chili powder,curry leaves,mustard,asparagus ,நெல்லிக்காய், உப்பு, மிளகாய்தூள், கறிவேப்பிலை, கடுகு, பெருங்காயம்

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு நெல்லிக்காய், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

நெல்லிக்காய் வெந்ததும் வெல்லத்தூள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். நெல்லிக்காயில் விட்டமின் சி உள்ளது.

Tags :
|