Advertisement

சோயா-65 ஐ ருசியாக செய்வோம்... வாருங்கள்!!!

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:53:31 AM

சோயா-65 ஐ ருசியாக செய்வோம்... வாருங்கள்!!!

சென்னை: ஆரோக்கியம் நிறைந்த சோயா 65 ஐ குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். ருசித்து சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் – 1 கப் கோழி65 தூள் – 1பாக்கெட் எண்ணெயில் பொரிப்பதற்குமிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்எலுமிச்சை – 1/2 பழம்உப்பு கார்ன்ஃப்ளார் – 2 ஸ்பூன்

corn flour,lemon,soya 65, ,எலுமிச்சை, கார்ன்ஃப்ளார், சோயா 65, மீல்மேக்கர்

செய்முறை: மீல்மேக்கரை வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிடவும். ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், உப்பு எடுத்து எலுமிச்சையை பிழிந்து சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

மீல் மேக்கரை மசாலாவுடன் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், ஊறவைத்த மாவு மேக்கரில் கார்ன்ஃப்ளார் மாவைத் தூவி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிருதுவான, சுவையான சோயா 65 தயார்.

Tags :
|