Advertisement

உடல் சூட்டை தணிக்கும் மசாலா மோர் செய்முறை

By: Nagaraj Thu, 17 Nov 2022 11:53:43 AM

உடல் சூட்டை தணிக்கும் மசாலா மோர் செய்முறை

சென்னை: உடல் சூட்டை தணிக்கும். குளிர்ச்சியை ஏற்படுத்தும் ளுகுளு மசாலா மோர் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
தயிர்- 2 கப்பச்சைமிளகாய்-2புதினா-சிறிதளவுஇஞ்சி- சிறு துண்டுதண்ணீர்-4 கப்சாட் மசாலா- ஒரு சிட்டிகைசீரகத்தூள்-ஒரு சிட்டிகைஉப்பு- சிறிதளவு

garam masala,mint,ginger,curd,coriander ,கரம் மசாலா, புதினா, இஞ்சி, தயிர், கொத்தமல்லி

செய்முறை: முதலில் தயிரை மிக்ஸியில் ஊற்றி அத்துடன் தண்ணீர் விட்டு, பச்சைமிளகாய் ,புதினா, இஞ்சி , சாட் மசாலா, சீரகத்தூள், உப்பு போட்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும்.

பின்னர் ஐஸ் கியூப், புதினா அல்லது மல்லி இலை போட்டு பரிமாறினால் வெயிலுக்கேற்ற குளுகுளு மசாலாமோர் தயார்..!! உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும். உடல் சூட்டை தணிக்கும் தன்மை மோருக்கு உண்டு. குழந்தைகளும் இதை சாப்பிடலாம். செய்து அசத்துங்கள்.

Tags :
|
|
|