Advertisement

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் முலாம் பழ ஜூஸ்

By: Nagaraj Tue, 06 June 2023 10:53:53 PM

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் முலாம் பழ ஜூஸ்

முலாம் பழம் ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது. இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் இன்னும் உயரும்.
இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையானவை:
முலாம் பழம் – 1 (நடுத்தர அளவு)எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ் பூன்தண்ணீர் – 1 கப்சர்க்கரை – ½ கப்ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

fruit,mulam,summer, ,ஜூஸ், பழம், முலாம், உடல், ஆரோக்கியம்

செய்முறை: முலாம் பழத்தை சுத்தம் செய்து, தோல் மற்றும் விதைகளை நீக்கி, பொடியாக நறுக்கவும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

பிறகு நறுக்கிய முலாம் பழம், எலுமிச்சை சாறு, சர்க்கரை பாகு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். அரைத்த கலவையை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, இறுக்கமாக மூடி, ஃப்ரீசரில் சேமிக்கவும்.

ஒரு மணி நேரம் கழித்து, ஒரு முட்கரண்டி கொண்டு அதை நன்கு கிளறவும். பின் பழக் கலவையை ஒரு அழகான பாத்திரத்தில் போட்டு அதன் மேல் தேனை ஊற்றி அழகுபடுத்தவும்.

Tags :
|
|
|