Advertisement

சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு பக்கோடா செய்முறை

By: Nagaraj Mon, 14 Nov 2022 10:35:30 PM

சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு பக்கோடா செய்முறை

சென்னை: சத்தான கேழ்வரகு பக்கோடா செய்வது கொடுத்து உங்கள் குழந்தைகளை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு – 100 கிராம்அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்வெங்காயம் – 2பச்சை மிளகாய் – 1இஞ்சி – சிறிய துண்டுகொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

kale,coriander,ginger,curry leaves,rice flour,curd ,கேழ்வரகு, கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை, அரிசி மாவு, தயிர்

செய்முறை:முதலில் கேழ்வரகு பக்கோடாவிற்கு தேவையான வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை என்பவற்றை பொடியாக்காக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஒரு பவுலில் கேழ்வரகு மா, அரிசி மாவு, தயிர் மற்றும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி , இஞ்சி – கறிவேப்பிலையை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். அதில் தேவையானளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனை 5 நிமிடங்கள் சூடாக விட்டு, எண்ணெயில் பக்கோடா மாவை சிறிய துண்டுகளாக கிள்ளிப் போட்டு பொறித்தெடுக்க வேண்டும். அப்புறம் என்ன கேழ்வரகு பக்கோடா தயார்..!

Tags :
|
|