Advertisement

உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பயத்தம்பருப்பு புட்டு

By: Nagaraj Fri, 22 July 2022 4:05:36 PM

உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பயத்தம்பருப்பு புட்டு

சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பயத்தம்பருப்பு புட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 2 கப்சர்க்கரை – 1 கப்தேங்காய் துருவல் – 1 கப்பயத்தம் பருப்பு – 1 கப்நெய் – 3 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு

pudding,pulses,sugar,coconut flower,ghee,sugar ,புட்டு, பயத்தம்பருப்பு, சர்க்கரை, தேங்காய்ப்பூ, நெய், சர்க்கரை

செய்முறை :பயத்தம் பருப்பு குழையாமல் வேக வைத்து இறக்கவும். பின்னர் பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து ஈர மாவாக அரைத்து பாத்திரத்தில் மணல் பதத்திற்கு வறுக்கவும். பின்னர் உப்பு தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசிறி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

வேக வைத்து எடுத்த புட்டு பாத்திரத்தில் வேக வைத்து பயத்தம் பருப்பு, சர்க்கரை, தேங்காய்ப்பூ, நெய் கலந்து பரிமாறவும். ருசியும் அருமையாக இருக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உணவு இது.

Tags :
|
|
|