- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- சுவையான முறையில் சோயா 65 செய்முறை உங்களுக்காக!!!
சுவையான முறையில் சோயா 65 செய்முறை உங்களுக்காக!!!
By: Nagaraj Wed, 01 Mar 2023 11:59:09 PM
சென்னை: ஆரோக்கியம் நிறைந்த சோயா 65 ஐ குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். ருசித்து சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் – 1 கப்சிக்கன் 65 தூள் – 1பாக்கெட் எண்ணெயில் பொரிப்பதற்குமிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்எலுமிச்சை – 1/2 பழம்உப்பு கார்ன்ஃப்ளார் – 2 ஸ்பூன்
செய்முறை: மீல்மேக்கரை வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிடவும். ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், உப்பு எடுத்து எலுமிச்சையை பிழிந்து சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
மீல் மேக்கரை மசாலாவுடன் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், ஊறவைத்த மாவு மேக்கரில் கார்ன்ஃப்ளார் மாவைத் தூவி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிருதுவான, சுவையான சோயா 65 தயார்.
Tags :
lemon |
soya 65 |