Advertisement

வித்தியாசமான சுவையில் ஸ்வீட் கார்ன் பொங்கல் செய்முறை

By: Nagaraj Thu, 12 Jan 2023 10:20:19 PM

வித்தியாசமான சுவையில் ஸ்வீட் கார்ன் பொங்கல் செய்முறை

சென்னை: ஸ்வீட் கார்ன் பொங்கல் செய்து பார்த்து இருக்கிறீர்களா. அதை செய்து பாருங்கள். இதோ உங்களுக்காக அதன் செய்முறை.

தேவையானவை:
ஸ்வீட் கார்ன் - 2 கப்பாசிப் பருப்பு - அரை கப்சர்க்கரை - 2 கப்நெய் - அரை கப்முந்திரி திராட்சை ஏலக்காய் தேவைக்கேற்பபசும்பால் - அரைகப்

cashews,raisins,cardamom powder,sweet corn,pongal ,முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி, ஸ்வீட் கார்ன், பொங்கல்

செய்முறை: பாசிப்பருப்பையும், சோள முத்துக்களையும் தனித்தனியே வேக வைக்கவும். வெந்ததும் இரண்டையும் கலந்து நெய், சர்க்கரை சேர்க்கவும். கெட்டியாகும் போது பாலை ஊற்றி கிளறவும்.

நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி வைத்தால் சுவையான ஸ்வீட் கார்ன் பொங்கல் தயார்.

Tags :